“தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும்”… அது தமிழர் உரிமை.. பிச்சை அல்ல… அமைச்சர் சேகர் பாபுவின் கருத்துக்கு கடும் விமர்சனம் தெரிவித்த சீமான்…!!!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கடந்த நாட்களில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும், தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் அறப்போராட்ட பொதுக்கூட்டம்…
Read more