“சாப்பாடு பத்தி கேள்வி கேட்டது ஒரு குத்தமாய்யா?!” — ஏகவீரா கோயிலில் பக்தர்களைக் கொடூரமாகத் தாக்கிய கும்பல்.. ஹோட்டல் ஊழியர்கள் மீது காவல் துறை அதிரடி வழக்கு..!!!

மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான லோனாவாலா அருகே அமைந்துள்ள ஏகவீரா தேவி கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் சென்ற குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் வார இறுதி மற்றும் விடுமுறை…

Read more

Other Story