“சிறுமியை சீண்டிய சுற்றுலா பயணிகள்”… ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்.. காரை போட்டு உடைத்து வெளுத்த பொதுமக்கள்.. பகீர் காட்சி..!!!
ரூஷிகேஷிற்கு அருகில் சிறுமி ஒருவரிடம் அத்துமீறியதாகக் கூறி, ஹரியானாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர்களை, ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் பிடித்து, பொது இடத்தில்…
Read more