கண் முன்னே நொறுங்கிய புர்ஜ் கலிஃபா கட்டடம்…. துபாயில் பேரழிவா?… இணையத்தில் தீயாய் பரவும் AI வீடியோ… அதிர்ச்சியில் மக்கள்…!!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா இடிந்து விழுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. اكثر فيديو متصدر منصة تيك توك…
Read more