“டிராஃபிக்ல மாட்டி கஷ்டப்படுறதை விட… இப்படி படகுல போறது எவ்வளவோ பரவாயில்லை போலயே!”.. சோஷியல் மீடியாவில் குவியும் லைக்ஸ்கள்..!!!

இந்தியத் தலைநகர் டெல்லியில் மழைக்காலம் தொடங்கினாலே போதும், நாட்டின் மிகப்பெரிய மற்றும் சொகுசான பகுதிகள் கூட ஏரிகளாகவும் ஆறுகளாகவும் மாறிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், டெல்லியின் மிகவும் மதிப்புமிக்க கார்ப்பரேட் மற்றும் குடியிருப்புப் பகுதியான கிரேட்டர் கைலாஷ் பகுதியில், மழைநீரால் நிரம்பி…

Read more

Other Story