“நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு இதுதான்….!” 8 வருஷ ஐடி வேலையைத் தூக்கி எறிஞ்சிட்டு…. இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய நபர்…. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ.‌…!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கணக்காளரான ஆண்டி எவன்ஸ் என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததன் மூலம் தனது வாழ்க்கையும் தொழிலும் முற்றிலும் மாறியதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகள் மேஜை நாற்காலி வேலையில் இருந்த அவர், தற்போது இந்தியாவில் முழுநேர…

Read more

Other Story