டிஜிட்டல் அரெஸ்ட்… தற்கொலைக்கு முன் டைரியில் மறைந்திருந்த ரகசியம்… சிபிஐ அதிகாரிகள் என நம்பி விபரீத முடிவு… ஒரு எச்சரிக்கை பதிவு..!!!
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் “டிஜிட்டல் அரெஸ்ட்” என்னும் இணையவழி மிரட்டலுக்கு பயந்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் இறப்பதற்கு முன்னதாக எழுதியுள்ள உருக்கமான டைரிக் குறிப்பில், காவல்துறை சீருடை அணிந்த மர்ம…
Read more