இனி அமெரிக்கா – சீனா மோதல் இல்லையா?… 90 நிமிடப் பேச்சில் முடிந்த பகையும்கூட… அதிரடித் திருப்பம்…!!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் ஏப்ரல் மாதம் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீபத்தில் இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற சுமார் 90 நிமிட தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு…
Read more