ஏகாதசி நாளில் வீட்டை பெருக்கி, துடைக்கக்கூடாதா…? இதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மிக நம்பிக்கை என்ன தெரியுமா…? இந்த நாளில் செய்யக்கூடாது என சொல்லப்படும் காரணம் இதோ…!

இந்துமதத்தில் ஏகாதசி நாள் விஷ்ணு பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனித நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதுடன், மன அமைதி மற்றும் ஆன்மிக சிந்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் ஏகாதசி அன்று செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பல்வேறு பாரம்பரிய…

Read more

Other Story