“பயத்துல கதறுற அந்த 3 வயசுப் பிஞ்சு குழந்தையைக் நாற்காலியில கட்டிப்போட்டு அடிக்க எப்படிடா மனசு வந்துச்சு!” டெல்லி பிளேஸ்கூலில் நடந்த கொடூரம்… ஊழியர் அதிரடி கைது..!!!
டெல்லியில் உள்ள ஒரு விளையாட்டுக் கூடத்தில், வெறும் 3 வயதே நிரம்பிய பிஞ்சுப் குழந்தையை நாற்காலியில் கயிற்றால் கட்டி வைத்து, காதைப் பிடித்து இழுத்து மிகக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோர் நம்பிக்கையோடு தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக…
Read more