ஒரே உணவில் இத்தனை சத்துகளா….? உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துகளை ஒரே நேரத்தில் தரும் உணவுகள் எவை தெரியுமா…?
உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு சத்துக்கும் தனித்தனி உணவைத் தேடுவதற்குப் பதிலாக, ஒரே உணவில் பல முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்கும் உணவுகளைத் தேர்வு செய்வது அன்றாட…
Read more