குடும்பத்தில் ஒரே சண்டை…! அதுக்குன்னு இப்படியா..? 6 வயது மகளை பலாத்காரம் செய்ததாக தந்தை மீது கேஸ் போட்ட மனைவி… கடைசியில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!!!

உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது சகோதரரை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது.…

Read more

Other Story