வீட்டில் இந்த இடங்களில் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களா…? வாஸ்து நம்பிக்கைப்படி செல்வ வளம் குறையுமாம்…! எந்த இடங்களைத் தவிர்க்க வேண்டும் தெரியுமா…?

உணவு என்பது பசியைத் தீர்ப்பதற்கான ஒன்றாக மட்டுமல்லாமல், வீட்டின் சுபிட்சத்துடனும் தொடர்புடையதாக வாஸ்து சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது. அதனால் உணவை எந்த இடத்தில் அமர்ந்து சாப்பிடுகிறோம் என்பதற்கும் சில விதிமுறைகள் இருப்பதாக வாஸ்து நம்பிக்கைகள் கூறுகின்றன. வசதிக்காக படுக்கையில் அல்லது வீட்டின் எந்த…

Read more

Other Story