பொடுகும் முடி உதிர்வும் ஒரே நேரத்தில் வருகிறதா…? தலையில் இருக்கும் இந்தப் பிரச்சினைதான் காரணமாக இருக்கலாம்…! டெர்மடாலஜிஸ்ட் சொல்லும் சரியான தீர்வு என்ன…?

தலையில் பொடுகு மற்றும் முடி உதிர்வு ஒரே நேரத்தில் ஏற்படுவது பலருக்கும் கவலை அளிக்கும் பிரச்சினையாக உள்ளது. பொடுகு வந்தாலே முடி உதிரும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக தலையில் அரிப்பு,…

Read more

Other Story