“எங்களுக்கு உதவாதவங்க எதுக்கு..?” இனி நீங்க பார்த்துக்கோங்க.. வெளியேறத் தயாராகும் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள்.. டிரம்ப் எடுக்க போகும் அதிரடி முடிவு..!!

ஈரானுக்கு எதிரான போருக்கு ஆதரவு அளிக்காததால், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜெர்மனியிலும் படைகளைக் குறைக்கப்போவதாக அவர் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த முடிவை…

Read more

Other Story