மொத்தம் 73 ஆண்கள் 30 பெண்கள்…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நடிகைகள் உட்பட 86 பேர் கைதாகலாம்…!!!

பெங்களூருவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பார்ட்டி நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டார்கள். அப்போது அதில் ஏராளமான சினிமா பிரபலங்கள் ஈடுபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். போதையில் அங்கு இருந்த அனைவருமே போதை…

Read more

Other Story