“இன்று அறிமுகமா….?” இன்ஸ்டாகிராமில் வைபவ் சூர்யவன்ஷியின் பதிவு…. 15 வயது சிறுவனின் அறிமுகத்துக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்…. திடீர் ட்விஸ்ட்….!!!
இந்தியாவின் இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, இன்று மன்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தைப் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில்…
Read more