ஒருமுறை நோ-பால்…? ரூ.1,000 அபராதம்… மீண்டும் செய்தால் ரூ.2,000…! நோ-பால் பிரச்சினைக்கு சுனில் கவாஸ்கர் முன்வைத்த வித்தியாசமான தீர்வு…! தொடர்ந்து தவறு செய்தால் தொகையும் இரட்டிப்பாகும்…!
இலங்கை அணிக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து நோ-பால்களை வீசியது கவனம் பெற்ற நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் அதற்கு ஒரு வித்தியாசமான தீர்வை முன்வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நோ-பால் வீசும் பந்துவீச்சாளருக்கு ஃப்ரீ…
Read more