வானில் பறக்க ஆசையா…? இதோ இந்தியாவின் அசத்தல் இடங்கள்…! மலைகளுக்கு நடுவே பாராகிளைடிங் செய்யும் பரபரப்பான அனுபவம்…! சாகசப் பிரியர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய இடங்கள் எவை தெரியுமா…?
சுற்றுலா என்பது புதிய இடங்களை பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், வித்தியாசமான அனுபவங்களைத் தேடிச் செல்வதாகவும் மாறியுள்ளது. குறிப்பாக சாகசப் பயணத்தை விரும்புபவர்களுக்கு பாராகிளைடிங் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக உள்ளது. மலைப்பகுதிகளில் இருந்து வானில் பறந்து, மேலிருந்து இயற்கையின் அழகை ரசிக்கும் இந்த…
Read more