“அடப்பாவி.. நோ-பால் போட்டு ஆட்டத்தையே மாத்திட்டியேடா..!” ஜடேஜாவின் நோ-பாலால் கோபத்தின் உச்சிக்கே சென்ற கௌதம் கம்பீர்.. வைரலாகும் வீடியோ..!!!
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா செய்த ஒரு சிறிய தவறு, தற்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் மிக முக்கியமான தருணத்தில், ஜடேஜா வீசிய பந்தில்…
Read more