18,600 அடி உயரம்… கீழே இறங்க இடமே இல்லை! மலைச்சரிவில் சிக்கியவரை காப்பாற்ற இந்திய ராணுவம் செய்த சாகசம்… ஹெலிகாப்டரை ஒருபக்கம் மட்டும் வைத்து மீட்பு… வேற லெவல் துணிச்சல்…!!!

லடாக் பகுதியில் 18,600 அடி உயரத்தில் சிக்கியிருந்த காயமடைந்த நபரை இந்திய ராணுவ விமானப்படை வீரர்கள் துணிச்சலுடன் மீட்டுள்ளனர். நுன்-குன் மலைத் தொடருக்கு அருகே இந்த மீட்புப் பணி நடைபெற்றது. கடுமையான வானிலை மற்றும் வெளிச்சம் குறைந்து கொண்டிருந்த சூழலிலும், விமானிகள்…

Read more

Other Story