“ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்குறதைப் பார்க்கும்போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்குப்பா!”.. உலகளவில் ரூ. 240 கோடியைத் தாண்டி வெற்றிநடை போடும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’..!!!

திரையுலகில் தனக்கெனத் தனி வழியை அமைத்துக் கொண்டு, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், உலகளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி…

Read more

Other Story