நீங்க டெய்லி செய்ற ஒரு சின்ன தப்பு உங்க கண் பார்வையையே இழக்க செய்யும்…! கண்களை பராமரிப்பது ரொம்ப முக்கியம்… இத மட்டும் தினசரி செய்யுங்க போதும்…!!!

இன்றைய டிஜிட்டல் மற்றும் அதிவேக வாழ்க்கை முறையில், பெரும்பாலான மக்கள் கண் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். கணினி, ஸ்மார்ட்போன் போன்ற திரைகளைத் தொடர்ந்து பார்ப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் பார்வைத்திறன் பாதிக்கப்படுவதுடன்,…

Read more

Other Story