“ரீல்ஸ் பண்ண நடுரோடுதான் கிடைச்சுதா உனக்கு?” பரபரப்பான சாலையில் இளம்பெண்ணின் கூத்து… ஸ்தம்பித்த போக்குவரத்து, சீறிப்பாய்ந்த போலீஸ்..!!!

சமூக வலைதளங்களில் சில நிமிடப் புகழையும் லைக்ஸ்களையும் பெற வேண்டும் என்ற மோகம் இன்றைக்கு எல்லையைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் பரபரப்பான நடுரோட்டில் இளம் பெண் ஒருவர் செய்த காரியம், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி ஒட்டுமொத்த பொதுமக்களையும்…

Read more

Other Story