ரயிலுக்கு அடியில் ஊர்ந்து சென்ற கொடூரக் காட்சி… உயிரை அடகு வைக்கும் ஆபத்தான செயல் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒரு ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, பொறுமையின்றி சில இளைஞர்களும் யுவதிகளும் ரயிலின் அடியிலேயே ஊர்ந்து சென்று தண்டவாளத்தைக் கடக்க முயற்சிக்கும் ஆபத்தான காட்சி பதிவாகியுள்ளது. மேலும்…
Read more