“இவனுங்களை நம்பி பொண்ணுங்க எப்படி தனியா போவாங்க?!”.. பைக் டாக்சியில் நடந்த பகீர் சம்பவம்… நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு…!!!
தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் நிலையில், ரேபிடோ நிறுவனத்தின் பைக் டாக்சியில் பயணித்த பெண் ஒருவருக்கு நேர்ந்த அருவருப்பான சம்பவம் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ரேபிடோ சேவையைப் பயன்படுத்திப் பயணித்தபோது, அந்த…
Read more