முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் – இன்று பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கி மகிழ்ந்தோம்…. உதயநிதி ட்விட்.!!
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்த நாளை வெகுசிறப்பாக குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணி அளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்…
Read more