“பெத்தவங்கள இதுக்கும் மேல யாராலயும் சந்தோஷப்படுத்த முடியாதுப்பா!”.. திருமண நாளில் பெற்றோருக்கு பிரைவேட் ஜெட் பரிசளித்து நெகிழ வைத்த மகள்.. வைரலாகும் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பரவி வந்தாலும், சில தருணங்கள் மட்டுமே மக்களின் இதயங்களை ஆழமாகத் தொட்டு, பெரும் விவாதப் பொருளாக மாறுகின்றன. அந்த வகையில், பிரபல சமூக ஊடகப் பிரபலமும் இன்ஃப்ளூயன்ஸருமான பெக்கா ப்ளூம் தனது பெற்றோரின் திருமணச்…
Read more