“நகைகள் கம்மியா இருக்கு”… கல்யாண மேடையில் மணமகனின் முகத்திரையைக் கிழித்த தில்லான மணமகள் கொடுத்த தரமான சாட்டையடி..!!!
உத்தரபிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோலாகலமாகத் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ, மணமேடையில் மணமகன் மற்றும் மணமகளுக்கு இடையே மாலை மாற்றும் ‘ஜெயமால்’ சடங்கு உட்பட பல முக்கிய சடங்குகள் மிக…
Read more