ஒல்லியாக இருக்கிறீர்களா…? அதனால் கொலஸ்ட்ரால் வராது என்று நினைக்காதீர்கள்…! நிபுணர்கள் கூறும் முக்கிய காரணங்கள்…!
உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்குத்தான் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படலாம். உடல் எடை என்பது கொலஸ்ட்ரால் அளவை தீர்மானிக்கும் ஒரே காரணம் அல்ல. மரபியல், உணவு முறை, உடல் இயக்கம்…
Read more