எங்க வரலாறை திரிச்சி.. திரிச்சி எழுதி ஏமாத்துனவன் நீ; ஆளுநரை கண்டபடி திட்டிய சீமான்…!!
விடுதலைப் போராட்ட வீரர்கள் வரலாறை தமிழக ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என் ரவி கூறிய கருத்துக்கு பதில் அளித்த சீமான், அதை நான் ஏற்கிறேன். அதைச் சொல்ற தகுதியும், நேர்மையும் உங்களுக்கு இருக்கான்னு கேட்கிறேன். எங்கள் வரலாற்றை முற்றும் முதலாக …
Read more