ADMK மட்டும் சுத்தம் இல்ல….! அதுவும் ஊழல் செஞ்சி இருக்கு… வச்சி விளாசிய அர்ஜுன் சம்பத்…!!
செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எந்த ஒரு மக்கள் பணியுமே….. ஒரு ரோடு போடறது கூட தரமா இல்ல… இந்த இரண்டரை ஆண்டு காலத்தில்…
Read more