தமிழகம் விதைக்குது…! வட மாநிலம் அறுக்குது… நமக்கு சரியா பைசா கொடுக்க மாட்டேங்குறாங்க….. பாஜக கடுமையாக சாடிய திமுக …!!
செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், வாகனங்கள் உற்பத்தி செய்பவர்கள், மிஷனரி உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு விற்றாலோ, வெளிநாட்டிற்கு விற்றாலோ அதற்கு என்று ஒரு தனி வரி போடுகிறார்கள். அந்த கலால் வரியோடு சேர்த்து இவர்கள் வசூலிக்கிற பணம ஆண்டுக்கு 40,000…
Read more