மக்களுக்கு நம்பிக்கை இல்லை…. கட்சிக்கு இறுதி சடங்கு செஞ்சிட்டாங்க… பிரதமர் மோடி வேதனை!!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, சபாநாயகர் அவர்களே.. நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி அடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாட்டில் 1962- இல் கடைசி வெற்றி கிடைத்தது. இவ்வளவு ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்கள் சொல்கிறார்கள்…. காங்கிரஸ் நோ கான்ஃபிடன்ஸ். தமிழ்நாட்டின்…
Read more