சென்னை மெரினாவில் இன்று விமான சாகச நிகழ்ச்சி… முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்… முழு விவரம் இதோ..!!
இந்திய விமானப்படை தொடங்கி 92 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சென்னையில் இன்று விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 72 ரக விமானங்கள் கலந்து கொண்டு சாகசத்தில் ஈடுபட இருக்கும் நிலையில் பொதுமக்கள் காண்பதற்கு இலவசமாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.…
Read more