“திருநீறு பூசி ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு செல்லனும்”… பொட்டை அழிச்சிட்டு ஸ்கூல் விட்டு வரவும் பொட்டு வச்சிக்கிட்டா… திருமாவுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்… அண்ணாமலை பரபர…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடவுள் பெயர்களை அரசியல் செய்கிறார்கள் என்று…
Read more