“காத்தாடியை துரத்திக்கிட்டே ஓடிய 15 வயது”… எமனாக மாறிய திறந்தவெளி கால்வாய்… குச்சியில் உதவியுடன் சாக்கடையில் இறங்கி தேடிய தந்தை.. 4 நாட்களுக்குப் பின் பிணமாக மீட்பு…!!!

தில்லியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஜசோலா கிராமத்தில் காத்தாடியைத் துரத்திச் சென்ற 15 வயது சிறுவன் திறந்த சாக்கடையில் தவறி விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம்…

Read more

Other Story