டெல்லி வன்முறையில் உயிரிழந்த காவலர் ரத்தன்லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி – ஜே.பி.நட்டா!

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும்…