சும்மா போகமாட்டேன்…! எழுதி வச்சுட்டு தான் போவேன்… மேடையை அதிர வைத்த சீமான் பேச்சு..!!
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை! என்று வருந்திப்பாடிய எங்கள் புரட்சி…
Read more