உங்க அப்பன் வீட்டு சொத்து… இப்படிலாம் பேசாதீங்க… பக்குவமா பேசி பணம் வாங்குங்க… உதயநிதிக்கு சசிகலா அட்வைஸ்…!!
செய்தியாளர்களிளிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நான் ஒன்னே ஒன்னு சொல்றேன்… இப்ப நீங்க போறீங்க ஒரு இடத்துக்கு….. அங்க வந்து நீங்க என்ன மரியாதையா அப்படி கால்ல பூ போட்டு அழைச்சிட்டு போகணும்னு யாருகிட்டயும் சொல்ல…
Read more