நல்ல ஐடியாவா இருக்கே…! சிகரெட் துண்டுகள் மூலம் தயாரிக்கப்பட்ட பொம்மை… இணையத்தில் வைரலாகும் விழிப்புணர்வு வீடியோ..!!
புகைப்பழக்கம் மிகவும் கொடியது. இதனால் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருப்பதற்கு பல்வேறு அமைப்புகளால் பல்வேறு விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரம் என தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் வசித்து வரும் நபன் குப்தா என்ற இளைஞர்…
Read more