பிரபல தமிழ் துணை நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…!!!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் பிரதீப் கே.விஜயன். இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தெகிடி, இரும்புத்திரை, லிஃப்ட் மற்றும் டெடி உள்ளிட்ட பல்வேறு…

Read more

குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலி… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் தொழிலாளர்கள்…

Read more

BIG BREAKING: ராமோஜி ராவ் காலமானார்…. இரங்கல்…!!!

ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும் ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்… இரங்கல்….!!!

பேச்சுலர் இன் பாரடைஸ், ப்ளீஸ் டோண்ட் ஈட் தி டெய்சீஸ் உள்ளிட்ட நகைச்சுவை திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஜேனிஸ் பெய்ஜ் (101) காலமானார். இவர் 2018 ஆம் ஆண்டு மீடூ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இது…

Read more

புற்றுநோயால் துணை நடிகை திடீர் மரணம்…. திரையுலகினர் இரங்கல்….!!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த துணை நடிகை விஜயகுமாரி இன்று உயிரிழந்தார். ஈரோட்டை சேர்ந்த இவர் சென்னை வளசரவாக்கம் பகுதியில் தங்கி இருந்து படங்கள் மற்றும் சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து லாரன்ஸ் மற்றும் KPY பாலா…

Read more

பிரபல நடிகை திடீர் உயிரிழப்பு…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

பிரபல மாடலும் நடிகையுமான ரிஸ்டா லபோனி ஷிமானா (39) இன்று காலை பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அவரது சகோதரர் எஜாஸ் பின் அலி மற்றும் அவரது முன்னாள் கணவர் பாடகர் பர்வேஸ்…

Read more

முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி திடீர் மரணம்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்….!!!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ஆளுணருமான சிவசங்கரின் மனைவி லட்சுமி பாய் (94) நேற்று காலமானார். அவருக்கு காங்கிரஸ் தலைவரும் மூத்த அறுவை சிகிச்சை இரைப்பை குடலியல் நிபுணருமான டாக்டர் வினய் குமார் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.…

Read more

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் தேவன் காலமானார்… திரையுலகினர் இரங்கல்…!!!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் சண்டை காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த தேவன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியலில் வில்லனாக அறிமுகமான…

Read more

பாப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 2000 பேர் பலி…. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்…!!!

ஆஸ்திரேலியாவுக்கும் அருகில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்குள்ள எங்கா மாகாணத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இந்நிலையில் திடீரென அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் காகோலாம் என்ற கிராமமே மண்ணில் புதையுண்டது. இதனால் வீடுகளில் தூங்கிக்…

Read more

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…..!!!

சரத்குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மாயி திரைப்படத்தின் இயக்குனர் சூரிய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996 ஆம் ஆண்டு ராஜ்கிரன் நடிப்பில் வெளியான மாணிக்கம் திரைப்படத்தை இயக்கிய திரை உலகில் அறிமுகமான இவர், பெண் ஒன்று…

Read more

பிரபல பாடலாசிரியர் ரிச்சர்ட் ஷெர்மன் காலமானார்…. இரங்கல்…!!!

மேரி பாபின்ஸ்”, “தி ஜங்கிள் புக்” மற்றும் “சிட்டி சிட்டி பேங் பேங் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களின் பாடல்களை எழுதிய ரிச்சர்ட் எம்.ஷெர்மன் காலமானார். இவருக்கு வயது 95. இவர் அவருடைய மறைந்த சகோதரர் ராபர்ட் உடன் சேர்ந்து வால்ட்…

Read more

அதிமுக மூத்த தலைவர் உடல்நல குறைவால் திடீர் மரணம்?… இரங்கல்…!!!

கோவை முன்னாள் மேயரும் முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்து அவர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர். கட்சியில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த…

Read more

ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…

Read more

பாஜக மூத்த தலைவர் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடி (72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 205 முதல் 2013 ஆம் ஆண்டு…

Read more

BREAKING: தமிழக எம்பி காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக மே இரண்டாம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நள்ளிரவு ஒரு…

Read more

பழம்பெரும் பிரபல மலையாள நடிகை சென்னையில் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்…!!!

பிரபல மலையாள நடிகை பேபி கிரிஜா. இவர் ஜீவிதா நவுகா என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அச்சன், விஷப் பிண்டே விலி, பிரேமலேகா, அவன் வரன்னு, புத்திர தர்மம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு…

Read more

பிரபல சின்னத்திரை நடிகை விபத்தில் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!

மாண்டியாவில் பிறந்த நடிகை பவித்ரா ஜெயராம் விபத்தில் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் கன்னடத்தின் ‘ரோபோ ஃபேமிலி’ தொடர் மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார். அதனை தொடர்ந்து ஜோகாலி,…

Read more

மலையாள இயக்குநர் சங்கீத் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரரும் மலையாள இயக்குனருமான சங்கீத் சிவன் (61) உடல் நலக்குறைவால் காலமானார். மலையாள மற்றும் இந்தியில் பல்வேறு படங்களை இயக்கியுள்ள இவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1992 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில்…

Read more

இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்…!!!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சமயபுரத்தாளே சாட்சி போன்ற பல்வேறு பக்தி படங்களை இயக்கிய ஓம் சக்தி ஜெகதீசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். எம்ஜிஆர் நடித்த இதயக்கனி மற்றும் சிவாஜி நடித்த சிரஞ்சீவி உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.…

Read more

நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி காலமானார்… இரங்கல்…!!!

நடிகர் ராமராஜனின் மூத்த சகோதரி புஷ்பவதி (75) வயது மூப்பு காரணமாக காலமானார். 1977 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1980 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.…

Read more

முன்னாள் எம்எல்ஏ காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!

உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நேசன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M. ராஜு (92) வயது மூப்பு காரணமாக காலமானார். 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர்…

Read more

முன்னாள் டிஎன்பிஎஸ்சி தலைவர் காலமானார்… இரங்கல்….!!!

முன்னாள் டி என் பி எஸ் சி தலைவர் டி. லட்சுமி நாராயணன் இன்று காலமானார். 1987 முதல் 1993 ஆம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்தபோது மிகுந்த நேர்மையுடன் பணியிடங்களை நிரப்பினார். அரசியல் அழுத்தங்கள் தரப்பட்ட போதும் அவர்…

Read more

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்… இரங்கல்…!!!

சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலையில் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள மௌனமடத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் (76) இன்று காலமானார். பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே சிதம்பரம் மௌனமடத்திற்கு இவர் வந்துவிட்டார். அதன் பிறகு இவர் பள்ளி கல்லூரி…

Read more

நடிகர் கமல்ஹாசனின் மாமா காலமானார்… இரங்கல்…!!!

நடிகர் கமலஹாசனின் மாமா சீனிவாசன்(92) இன்று கொடைக்கானலில் காலமானார். இது தொடர்பாக X தளத்தில் கமலஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர். புரட்சிகரமான சிந்தனைகளும், துணிச்சலான செயல்களும் மிக்க மனிதர். அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக…

Read more

எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

பிரபல தமிழ் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா(89) உடல் நலக்குறைவால் காலமானார். தொடுவானம், படி தாண்டிய பத்தினிகள், அவசரக் கோலங்கள், மனவிலக்கு , பெண்களின் சிந்தனைக்கு போன்ற 30க்கும் மேற்பட்ட நாவல்களும் அம்மாவின் சொத்து மற்றும் வெகுளி பெண் போன்ற பல சிறுகதைகளையும்…

Read more

‘ஆங்கிரி ரான்ட்மேன்’ காலமானார்… சினிமா பிரபலங்கள் இரங்கல்….!!!

ஆங்கிரி ரான்ட்மேன் என்ற பெயரில் அறியப்படும் பிரபல யூட்யூபர் அப்ரதீப் சா(27) காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து பல்வேறு உறுப்புகள்…

Read more

சோகம்…! சினிமாவில் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றிய கே.ஜி ஜெயன் மரணம்… பிரபலங்கள் இரங்கல்…!!!

கேரளாவில் கே.ஜி ஜெயன் மற்றும் விஜயன் ஆகியோர் புகழ்பெற்ற இரட்டை சகோதரர்கள். இவர்கள் ஜெயவிஜய் என்ற அடையாளத்தோடு சினிமாவில் மிகவும் பிரபலமாக விளங்கி வந்தனர். இதில் விஜயன் கடந்த 1986-ம் ஆண்டு காலமானார். இந்நிலையில் கே.ஜி ஜெயனுக்கு 90 வயது ஆகும்…

Read more

இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் சாம்பியன் காலமானார்… இரங்கல்…!!!

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் டெரெக் அண்டர்வுட்(78) இன்று காலமானார். 1963ஆம் ஆண்டு தனது 21 வது வயதில் இங்கிலாந்து அணியில் விளையாட தொடங்கிய அவர், 1987 ஆம் ஆண்டு வரை சுமார் 24 ஆண்டுகள்…

Read more

பிரபல கால்பந்து வீரர் புற்றுநோயால் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

அமெரிக்காவின் பழம்பெரும் கால்பந்து வீரர்  ஓ.ஜே.சிம்ப்சன் (76)  காலமானார். சமீபத்தில் இவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் , இதனால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். ஜூன் 12, 1994 ல், அவரது மனைவி நிக்கோல் பிரவுன் சிம்ப்சன்…

Read more

தமிழ் திரைப்பட நடிகர் விபத்தில் பலி… பெரும் சோகம்… இரங்கல்…!!!

தமிழில் ஷிரோ என்ற படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து நடித்த நடிகர் சுஜித் ராஜேந்திரன் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருந்தது மட்டுமல்லாமல்  பாடகர், நடனக் கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். கடந்த வாரம் கொச்சியில் சாலை விபத்தில் சிக்கி…

Read more

இரா.க.சிவனப்பன் காலமானார்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

புகழ்பெற்ற நீரியல் நிபுணரும் பேராசிரியருமான முனைவர் இரா.க. சிவனப்பன் காலமானார். சென்னை பல்கலையில் இளங்கலை கட்டடப் பொறியியல், காரக்பூர் ஐஐடியில் பொறியியல் மேற்படிப்பும் பயின்ற இவர் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் நீர் மேலாண்மை, நவீன பாசன வாடிக்கால் முறைகள் ஆகியவை பற்றி சிறப்பு…

Read more

சற்றுமுன்… தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் காலமானார்… இரங்கல்…!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரைத்தம்பி என்கிற கந்தசாமி காலமானார்.சி.பா ஆதித்தனரால் துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக பணியாற்றி கட்சி கலைக்கப்பட்ட பிறகு காங்கிரசில் தனது வாழ்நாள் முழுவதும் இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த அவரை…

Read more

BREAKING: சுவாமி ஸ்மரானந்தா மகராஜ் சித்தியடைந்தார்… இரங்கல்…!!!

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் & மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரானந்தா மகராஜ்(94) சித்தியடைந்தார். இவர் சிறு வயது முதலே ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோர் மீது அளவு கடந்த பக்தியின் காரணமாக கொல்கத்தாவில் உள்ள பேலூர்…

Read more

நடிகர் சேஷு காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் சேஷூ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

Read more

தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரபலம் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

தமிழக முன்னாள் அமைச்சர் இ. ராமகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இவர் பதவி வகித்தார். அதன் பிறகு அதிமுகவுக்கு ஜெயலலிதா தலைமை ஏற்றதும் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். 1991…

Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்… பெரும் சோகம்…. இரங்கல்….!!!

தமிழறிஞர் குருசாமி சித்தர் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தேவநேய பாவாணரின் சிஷ்யரான இவர் சேர, சோழ, பாண்டியன் மன்னர்களின் வரலாறு, நீர் மேலாண்மை மற்றும் சங்க இலக்கியம், மருதத் திணை பாடல்கள் குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பழனம்…

Read more

90ஸ் கிட்ஸ்களின் நாயகன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

அனிமே சீரிஸ்கள் இன்று உலகம் முழுவதும் வெகு பிரபலமாகிவிட்டன. இவற்றுக்கெல்லாம் முன்னோடி டிராகன் பால் ஜீ என்ற அனிமே சீரிஸ் தான். 1989 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரிசை 90ஸ் கிட்ஸ்களால் மறக்கவே முடியாது. இதனை…

Read more

நடிகர் அடடே மனோகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்….!!

பிரபல சின்னத்திரை மற்றும் நாடக நடிகரான அடடே மனோகர் காலமானார். சென்னையை சேர்ந்த இவர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 3500க்கும் மேற்பட்ட நாடகங்கள், 15 டிவி சீரியல்கள் மற்றும் 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்…

Read more

BREAKING : காலையிலேயே சோகம்…. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்….!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இன்று காலமானார். உச்ச நீதிமன்றம் விடுவித்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

Read more

தமிழ் திரையுலகில் சோகம்…. இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் மரணம்…!!!

இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் கேசவன் காலமானார். கும்பகோணத்தை சேர்ந்த இவர் சென்னையில் தனது அண்ணனின் நிறுவனத்தை கவனித்து வந்த போது திடீரென மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். மறைந்த கேசவனின் மகன்…

Read more

பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் பாடகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்… இரங்கல்…!!!

பழம்பெரும் கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் தனது 72 வயதில் இன்று காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது . இந்த தகவலை அவரது மகள் உறுதிப்படுத்திய நிலையில் ரசிகர்கள்…

Read more

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தந்தை மறைவு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்.!!

மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை திரு. முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின்…

Read more

BREAKING: திமுக அமைச்சர் தந்தை காலமானார்… இரங்கல்….!!!

அமைச்சர் மு. பெ. சாமிநாதனின் தந்தை சா.பெருமாள் சாமி (94) உடல் நலக் குறைவால் கோவையில் இன்று காலமானார். இவர் திமுக வின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் மீதான ஈர்ப்பால் திராவிட அரசியலை தமிழகம் முழுவதும்…

Read more

BREAKING: மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்…. இரங்கல்….!!!

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன்(95) காலமானார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்த போது இவரின் வாத திறமையில் தான் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக வாதிட்டார். எமர்ஜென்சி காலத்தில் கூடுதல் சொலிசிட்டர்…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் – அண்ணாமலை ஆழ்ந்த இரங்கல்.!!

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலையில்…

Read more

திரு. வேணுகோபால் அவர்களின் மறைவு கழகத்துக்கும் திருவண்ணாமலை மக்களுக்கும் பேரிழப்பு – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

மொழிப்போர் தியாகி திரு.வேணுகோபால் அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி. முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தாய்த்தமிழைக் காக்கும் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மொழிப்போர் தியாகி திரு. வேணுகோபால் அவர்கள் மறைந்தார்…

Read more

தமிழ் சினிமாவின் பிரபல துணை நடிகர் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்….!!

அஞ்சாதே திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரையுலகில் அறியப்பட்ட துணை நடிகர் ஸ்ரீதர் நேற்று இரவு 1.30 மணி அளவில் உயிரிழந்தார். இவர் முதல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். ஆனால் அஞ்சாதே படத்தில் மகனின் கண்…

Read more

புற்றுநோய் பாதிப்பால் நமீபியா அதிபர் காலமானார்…. இரங்கல்…!!!

நமீபியா நாட்டின் அதிபர் ஹேக் கெய்ன்கோப் (82) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலது என்று அவர் இன்று உயிரிழந்தார்.…

Read more

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் காலமானார்.. பெரும் சோகம்… இரங்கல்..!!!

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் விஜயகுமார் (70) உடல் நலக்குறைவால் காலமானார். அர்னால்டு, சில்வர்ஸ்டர் ஸ்டோலன் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களுக்கு தமிழில் குரல் கொடுத்தவர் இவர்தான். பும்பா மற்றும் பென் 10 உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார். உடல் நலக்குறைவால்…

Read more

முன்னாள் அமைச்சர் ஹர்மோகன் தவான் காலமானார்…. இரங்கல்…!!!

முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்மோகன் தவான் (83) உடல் நலக்குறைவால் காலமானார். மொகாலி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1989 ஆம் ஆண்டு சண்டிகர் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்…

Read more

Other Story