சும்மா சென்ற இளைஞரை திருடன் என்று நினைத்து சரமாரியாக தாக்கிய காவலாளிகள்…. துடிதுடித்து போன உயிர்… அதிர்ச்சி சம்பவம்..!;
அரியானா மாநிலத்தில் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள குடியிருப்புக்கு ஷமன், விஜயகுமார் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தெருவில் விகாஸ் என்ற இளைஞர் நடந்து சென்றுள்ளார்.…
Read more