பெண்களுக்கு எதிரான வன்முறை : கமெண்ட் போட்ட ஒருத்தரையும் விடாதீங்க…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட அருவருக்கத்தக்க கருத்துக்கள் குறித்து மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிபதி பரத சக்ரவர்த்தி, அனைத்து கருத்துக்களையும் பரிசீலித்த பின்னர், இது பெண்களுக்கு எதிரான…
Read more