பிரசவத்தில் தாய் சேய் உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்.. மருத்துவமனை மீது பரபரப்பு புகார்… !!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் இரும்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் கோடீஸ்வரன்(26). இவருக்கு அனிதா(24) என்ற மனைவி இருந்துள்ளார். கோடீஸ்வரன் ஆவடி பட்டாலியன் படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். கோடீஸ்வரனின் மனைவி அனிதா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் டிசம்பர்…
Read more