சத்தம் போட்டு பேசியது ஒரு குத்தமா….? நலம் விசாரிக்கச் சென்ற இடத்தில் பறிபோன உயிர்… நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!
சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சதாசிவம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகே நேற்று இரவு வினோத், கார்த்திகேயன் மற்றும் கண்ணன் ஆகியோர் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அதாவது இவர்கள் தன்னுடைய நண்பனின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அங்கு சென்று நலம்…
Read more