சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்தது. அவர் வீட்டிற்கு பின்புறம்…
Read more