பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் அமோஸ் காலமானார்…. திரை பிரபலங்கள் இரங்கல்..!!
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் அமோஸ் (84) காலமானார், இதனால் ஹாலிவுட் உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 1971ம் ஆண்டில் ஹாலிவுட் திரைத்துறையில் அறிமுகமான ஜான் அமோஸ், ‘லாக் அப்’, ‘டை ஹார்டு 2’ போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர். தன்னுடைய திறமையான…
Read more