நடிகர் ரீஜ்-ஜீன் உலகின் மிக அழகான மனிதர் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கிரேக்க வேர்ல்டன் ரேஷியோ ஆப் பியூட்டி விகிதத்தின் படி 93.65 சதவீதம் துள்ளியமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக டாக்டர் ஜூலியன் கூற்றின்படி ரீஜ்-ஜீன் தனது அழகான முகம் மற்றும் அழகான பழுப்பு நிற கண்களால் அழகான மனிதர் என்று கருதப்படுகிறார். அவரது கண் இடைவெளி மற்றும் அவர் கண்களின் நிலைபாட்டிற்கான அதிக மதிப்பெண்களை அவர் எளிதாக பெற்றதாகவும் இதன் மூலம் மிகவும் அழகான மனிதன் என்ற இடத்தை பிடித்தாகவும் கூறப்படுகின்றது.