“அடக்கொடூமையே! தாகத்தால தான் திருடினேன்…. 12 வருஷமா பிச்சை எடுக்குறேன்….!” நியூயார்க்கில் கையும் களவுமாக மாட்டிய இந்தி பெண்…. வைரலாகும் வீடியோ….!!!

நியூயார்க்கில் உள்ள ஒரு கடையில் இந்தி பேசும் பெண் ஒருவர் குளிர்பானக் கேன் ஒன்றை திருடியபோது, கடைக்காரரிடம் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் முழுவதையும் கடை உரிமையாளர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். தாகத்தின்…

Read more

Other Story